Punnagai - About us

About us

about-1about-2

PUNNAGAI RADIOabout

Punnagai Radio is a privately owned Tamil radio station in Sri Lanka run by RED ROSE Media Networks started in 2016/02/15. It covers the whole island. The network runs sister stations Hashmath Radio and STFM Tamil,Saiva Ragam

Apart from loud and filtered sound quality we have massive coverage of local and global loyal listenership by the highest responded programs round the week.

80k+

Per day visitor our online radio

45+

Weekly show list that you like it more

97k+

Our youtube family for inspiration

63k+

Daily listener our radio prodcust show

Review about Punnagai

புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க..

testi-1

Nishanthan

Director Of Operations

புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க..

testi-2

A.B.M Rishi

Chairman

புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க..

testi-3

K.S.Kilasan

Managing Director

புன்னகையோடு புன்னகை வானொலி கேட்டுக்கொண்டே இருங்க..

testi-4

A.B.M.MUFEES

Partner Of Punnagai Radio

Become a Our Sponsorship

இசையால் உலகை அரசாளும் இசையின் சாய்ராஜ்ஜியம் புன்னகை வானொலி இலங்கையின் கல்முனை மண்ணிலிருந்து உலகெங்கும் ஓயாது ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது. தமிழர்களின் கலை, கலாசாரம் பண்பாட்டு விழுமியங்களிலிருந்து சற்றும் பிறழாது எம் தமிழர் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அட்டகாசமான நிகழ்ச்சிகளை நாம் தினமும் தொகுத்து வழங்குகிறோம் கேட்டு மகிழ எம்முடன் இணைந்திருங்கள். என்றும் உங்களுக்காய் "வானலைகளில் உங்களோடு நாங்கள்" புன்னகை வானொலி. காத்திரமான பல நிகழ்ச்சிகளின் களஞ்சியமாக விளங்கும் புன்னகை வானொலி பல இளம் திறமையாளர்களுக்கு தன்னகத்தே களம் அமைத்துக் கொடுத்து தொடர்ச்சியாக சுவாரஸ்யமான பல நிகழ்ச்சிகளை வானலையில் தவழவிட்டு வலம் வருகின்றது. உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் நாளைக் கழிக்க எம் புன்னகை வானொலியின் தொடர் நிகழ்ச்சிகளுடன் தினந்தோறும் இணைந்திருங்கள். தமிழர்களின் மனங்களில் இசையால் அரசாளும் புன்னகை வானொலியை 24 மணி நேரமும் உலகெங்கும் உள்ள தமிழர்க் இடையூறுகள் இன்றி கேட்டு ரசிக்கலாம். கேட்பதற்கு இனிய பாடல்கள், இரசிப்பதற்கினிய நிகழ்ச்சிகள், உண்மை மிகுந்த செய்திகள் என தமிழர்களின் வாழ்வியலுடன் நாமும் தயக்கமின்றி துணிவுடன் இணைந்து கொள்கிறோம்.

contact us